Sunday, May 11, 2008

எனதுயிரே
எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்.
எனதுறவே எனதுறவே கடவுளைபோல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே